எமது தளம் தமிழ் மொழிமூல இணையக் கல்வியை எளிதாகக் கிடைக்கச் செய்வதற்கான இலாப நோக்கமற்ற ஒரு முயற்சியாகும். தரம் 1 முதல் 13 வரையான பாடப்புத்தகங்கள், ஆசிரியர் வழிகாட்டிகள், கடந்த கால மற்றும் மாதிரி வினாத்தாள்கள், குறிப்புகள், ஆன்லைன் தேர்வுகள் ஆகியவற்றை அலகுரீதியாக ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து வழங்கி, மாணவர்களுக்கு விளம்பரமில்லா, விரைவான, எளிதான அனுபவத்தை கொடுக்கும் நோக்குடன் இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.